விலை / (சதுர அடி, ஏக்கர், முதலியன)2,00,000 / சென்ட்
மொத்த விற்பனை விலை17500000
கடன் உதவிஇல்லை
விலை பேரம் செய்யலாம்ஆம்
திசைவடக்கு
குறிப்புகள் / விளக்கம்விவசாய நிலமாக இருந்தாலும் தற்போது அது ஏற்கனவே நாங்கள் லேஅவுட் போட்டு பிளாட் இருப்பதால் சாலை ஓரத்திலேயே இருப்பதால் நல்ல முதலீடு ஒரு போர் இலவசமாக வழங்கப்படும் ஐந்து தென்னை மரங்களும் உண்டு ஏற்கனவே போட்ட லேஅவுட் வழியாகவும் ஒரு ரோடு உண்டு மற்றும் கோயம்புத்தூர் ரூட் பஸ் செல்லக்கூடிய வழியில் நான்கு பேருந்து ஓடக்கூடிய வழி அருக ில் ராமகிருஷ்ணா அறக்கட்டளை திருமண மண்டபம் உள்ளது எம்கேஎம் ஸ்பின்னிங் மில் உள்ளது இது திருப்பூர் மாவட்டத்திற்கு சேர்ந்தது எதிர்காலத்தில் நல்ல ரிட்டன் ஆன் இன்வெஸ்ட்மென்ட் தரக்கூடிய சொத்து ஒரு சதுர அடி அரசு வழிகாட்டு மதிப்பு 100 ரூபாய்
உரிமை நிலைஉடனே நகரலாம்
displayCityAvanashi
இடம்
பார்வைகள்10
விசாரணைகள்0
பதிவிட்டவர்owner
பதிவு தேதி20 ஆகஸ்ட், 2026
ID: NB-2026-08-1090
Agricultural Land Property in Avanashi | Nithra Bhoomi