விலை / (சதுர அடி, ஏக்கர், முதலியன)1,350 / சதுர அடி
மொத்த விற்பனை விலை3000000
குறிப்புகள் / விளக்கம்இந்த ஃப்ளாட் (மனை) பிரதான சாலையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ளது. பிரதான சாலையிலிருந்து 20 அடி அகலமுள்ள சாலை வழியாக இந்த இடத்தை அடையலாம். மனை மேற்குப் பக்கம் அமைந்துள்ளது மற்றும் கிழக்கு நோக்கி உள்ளது. ஏற்கனவே போர்வெல் உள்ளது; அதற்கு தண்ணீர் இணைப்பு மட்டும் கொடுக்க வேண்டும்.