குறிப்புகள் / விளக்கம்சேலம் இரும்பாலை மோகன் நகர் மெயின் கேட் எதிரில் என் பி எஸ் சரஸ்வதி நகர் உள்ளது இதில் கடைகள், வீடுகள் வாடகைக்கு உள்ளது மும்முனை மின்சாரம் கண்காணிப்பு கேமரா கேஸ் கனெக்சன் தண்ணீர் அனைத்து வசதிகளும் ஒருங்கிணைந்து உள்ளது வீட்டிற்கு 7000 ரூபாய் வாடகை கடைக்கு 3 ஆயிரம் ரூபாய் வாடகை வீட்டிற்கு 30,000 அட்வான்ஸ் கடைக்கு 20000