குறிப்புகள் / விளக்கம்🎙️ “வாடகைக்கு… வணிக இடம் தேடுகிறீர்களா?
ஹரூர்–சேலம் மெயின்ரோட்டில், பொம்மிடி பஸ் ஸ்டாப் அருகில், கோபிநாதம்பட்டி கூட் ரோட்டில் வாடகைக்கு இடம் உள்ளது!
இந்த இடத்தில் முன்பு மளிகைக் கடை நல்ல முறையில் செயல்பட்டு வந்தது. கடை நன்றாக இயங்கி வந்த நிலையில், உரிமையாளரின் தனிப்பட்ட காரணத்தால் வெளியூருக்கு மாற்றம் செய்துவிட்டார்கள்.
தற்போது இங்கு புதிய கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. உங்கள் தொழிலுக்கு ஏற்றவாறு இடத்தை பயன்படுத்திக்கொள்ள நல்ல வாய்ப்பு!
தரைத் தளத்தில் 330 சதுர அடி கடை மற்றும் கூடுதலாக 400 சதுர அடி இடம் உள்ளது. இதை வீடாகவோ அல்லது குடோனாகவோ பயன்படுத்தலாம்.
🛒 மளிகைக் கடை
💊 மெடிக்கல் ஷாப்
👗 துணிக்கடை
💇 சலூன்
📱 மொபைல் ஷாப்
🍰 பேக்கரி / டீக்கடை
🏢 அலுவலகம்
📚 டியூஷன் சென்டர்
🛠️ சர்வீஸ் சென்டர்
மற்றும் அனைத்து வகையான வணிகங்களுக்கும் ஏற்ற இடம்!
💧 தண்ணீர் வசதி
🚻 கழிப்பறை வசதி
🍳 கிச்சன் வசதி
முதல் மாடியில் 700 சதுர அடி விசாலமான கடை இடம் உள்ளது.
இரண்டு தளங்களிலும் அனைத்து வகையான வணிகங்களுக்கும் பயன்படுத்தக்கூடிய இடம்! பெரிய கடை, ஷோரூம், அலுவலகம் மற்றும் பல்வேறு வணிகங்களுக்கு ஏற்றது.
உங்கள் தொழிலுக்கு சரியான இடம்… இப்போதே தொடர்பு கொள்ளுங்கள
உரிமை நிலைஉடனே நகரலாம்
அலகுசதுர அடி
displayCityPappireddipatti
நிதி விவரங்கள்
displayCityPappireddipatti
இடம்
பார்வைகள்7
விசாரணைகள்0
பதிவிட்டவர்owner
பதிவு தேதி8 செப்டம்பர், 2026
ID: NB-2026-09-0495
Retail Property in Thaluka, Pappireddipatti | Nithra Bhoomi