BackgroundPlot Property in Tirunelveli - Main
சரிபார்க்கப்பட்டதுPlotவிற்பனைக்கு

Plot Property in Tirunelveli

Tirunelveli, Tirunelveli
₹50,000

போன் மூலம் சரிபார்க்கப்பட்டது

12 September 2026 அன்று சரிபார்க்கப்பட்டது

Mohammed Idris

(உரிமையாளர்)|******3788

அடிப்படைத் தகவல்

பதிவிட்டவர்உரிமையாளர்
சொத்து வகைபிளாட்
பதிவு நோக்கம்விற்பனைக்கு
இடம்
Tirunelveli, Tirunelveli, Tamil NaduMap
நகரம்Tirunelveli

வணிக விவரங்கள்

மொத்த பரப்பளவு2,640 சதுர அடி
விலை / (சதுர அடி, ஏக்கர், முதலியன)50,000 / சதுர அடி
மொத்த விற்பனை விலை300000
குறிப்புகள் / விளக்கம்திருநெல்வேலி ரிடி. பேட்டை சப்டி சரகம் திருநெல்வேலி தாலுகா சிறுக்கன்குறிச்சி கிராமத்தில் அயன் புஞ்சை சர்வே 8 நம்பர் ஏக்கர் 2 செண்டு 60 உள்ள நிலத்தை சங்கர்ஸ் பிருந்தாவன் நகர் என்று வீடுகட்டும் மனைகளாக பிரிக்கப்பட்டுள்ளதில் பிளாட் நம்பர்கள் 232 & 233க்கு மனை கிழமேல் அடி 60 தென்வடல் அடி 44 உள்ள மனைக்கு சதுரடி 2640க்கு (மொத்தம் சதுரமீட்டர் 245.26) செண்டு 6.06 உள்ள வீடுகட்டும் காலிமனையும் அதன் சகல மாமூல் பாத்தியங்களும் உள்பட இதுபூராவும் இதற்கு எல்கை- வடக்கே - 20 அடி அகல கிழமேல் ரோடு கிழக்கே - பிளாட் நம்பர் 234 உள்ள மனை தெற்கே - பிளாட் நம்பர் 254, 255 உள்ள மனைகள் மேற்கே - பிளாட் நம்பர் 231 உள்ள மனை Einstein College of Engineering ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி பின்புறம்
உரிமை நிலைஉடனே நகரலாம்
கடன் உதவிஆம்
விலை பேரம் செய்யலாம்இல்லை
displayCityTirunelveli

நிதி விவரங்கள்

displayCityTirunelveli

வசதிகள்

premium
பார்வைகள்14
விசாரணைகள்0

பதிவிட்டவர்owner
பதிவு தேதி12 செப்டம்பர், 2026
ID: NB-2026-09-0739