விலை / (சதுர அடி, ஏக்கர், முதலியன)3,800 / சதுர அடி
மொத்த விற்பனை விலை6840000
கடன் உதவிஇல்லை
விலை பேரம் செய்யலாம்ஆம்
திசைதென்கிழக்கு (SE)
குறிப்புகள் / விளக்கம்இந்த இடம் சுவர் எழுப்பப்பட்ட பாதுகாப்பு பகுதி மனை , தளவாய்பட்டி மற்றும் சேலத்தாம்பட்டி செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ளது, இந்த மனை அனைத்து அரசாங்க அனுமதி பெறப்பட்டுள்ளது,