விலை / (சதுர அடி, ஏக்கர், முதலியன)3,500 / சதுர அடி
மொத்த விற்பனை விலை5100000
கடன் உதவிஆம்
விலை பேரம் செய்யலாம்இல்லை
திசைவடக்கு
குறிப்புகள் / விளக்கம்தஞ்சையில் புதியதோர் உதயம் எங்களது சோலா கிராண்ட் லேகசி வீட்டு மனைகள். பாதாள சாக்கடை வடிகால் வசதி உள்ளது. சுற்றிலும் பாதுகாப்பு மதில் சுவர். மற்றும் பாதுகாவலர். 40 அடி சாலைகள். விழா அரங்கம் விளையாட்டு மைதானம். தியான மண்டபம். மின்சார வசதியுடன் கூடிய தெறு விளக்கு. குடிநீர் இணைப்பு குழந்தைகள் விளையாட்டு பூங்கா. அரசு அங்கீகாரம் பெற்றது.