Plot Property in Chellappa Goundan Puthur, Coimbatore South
Coimbatore South, Coimbatore
₹12,00,000
போன் மூலம் சரிபார்க்கப்பட்டது
7 October 2026 அன்று சரிபார்க்கப்பட்டது
Naveen Kannan
(உரிமையாளர்)|******0645
அடிப்படைத் தகவல்
பதிவிட்டவர்தரகர்
சொத்து வகைபிளாட்
பதிவு நோக்கம்விற்பனைக்கு
இடம்
Chellappa Goundan Puthur, Coimbatore South, Coimbatore, Tamil Naduமேப்பில் பார்க்கMap
நகரம்Coimbatore South
வணிக விவரங்கள்
மொத்த பரப்பளவு8 சென்ட்
விலை / (சதுர அடி, ஏக்கர், முதலியன)12,00,000 / சென்ட்
மொத்த விற்பனை விலை9600000
கடன் உதவிஆம்
விலை பேரம் செய்யலாம்ஆம்
திசைகிழக்கு
குறிப்புகள் / விளக்கம்🏡 காளம்பாளையம் – சிறுவாணி மெயின் ரோடு அருகில் 8 சென்ட் இடம் விற்பனைக்கு!
காளம்பாளையம் தாண்டி, லோட்டஸ் மஹால் அருகில், சிறுவாணி மெயின் ரோட்டிலிருந்து சுமார் 1 கி.மீ உள்ளே அமைந்துள்ள இந்த இடம், மெயின் ரோடு பேஸ்-ல கிழக்கு பார்த்த மாதிரி 42'3 அடி முகப்புடன் (FRONTAGE) அமைந்துள்ளது.
📍 சுற்றிலும் நிறைய வீடுகள், கடைகள் இருக்கிறது.
🛣️ சுமார் 500 மீட்டர் மேற்கே கோவை மாநகரின் மேற்கு புறவழிச்சாலை (Western Ring Road) இருப்பதால், மதுக்கரை, குணியமுத்தூர், கோவைபுதூர் வழியாக பாலக்காடு, பொள்ளாச்சி, சேலம், திருச்சி போன்ற முக்கிய பகுதிகளுக்கு எளிதாக செல்லலாம்.
📐 மொத்த பரப்பளவு: 8 சென்ட்
💰 ஒரு சென்ட்: ₹12 லட்சம்
உரிமை நிலைஉடனே நகரலாம்
displayCityCoimbatore South
நிதி விவரங்கள்
displayCityCoimbatore South
இடம்
பார்வைகள்8
விசாரணைகள்0
பதிவிட்டவர்broker
பதிவு தேதி6 அக்டோபர், 2026
ID: NB-2026-10-0396
Plot Property in Chellappa Goundan Puthur, Coimbatore South | Nithra Bhoomi