விலை / (சதுர அடி, ஏக்கர், முதலியன)1,50,000 / சென்ட்
மொத்த விற்பனை விலை60000000
கடன் உதவிஇல்லை
விலை பேரம் செய்யலாம்இல்லை
குறிப்புகள் / விளக்கம்மொத்தம் 4ஏக்கர் 8 சென்ட் பத்திரதில் உள்ளது, 5HP மோட்டர் இலவச சர்வீஸ், கிணறு தண்ணீர் உள்ளது, இரண்டு போர் வசதி, தனி மோட்டார் வசதியுடன், ஒரு ஓட்டு வீடு, இரண்டு வீட்டு சர்வீஸ், 2 கூரை வீடு, பஞ்சாயத்து ரோட்டில் இருந்து வெறும் 20 அடி தூரத்தில் காடு, 20 அடி தூரமும் பத்திர பதிவுடன் தடம் வசதி உள்ளது... 300 தென்னை மரம் உள்ளது...மேலும் விவரங்களுக்கு விருப்பம் உள்ளவர்கள் அணுகவும்..