குறிப்புகள் / விளக்கம்தாராபுரம் டு திருப்பூர் பைபாஸ் சாலைக்கு மிக அருகில் கோனாபுரம் (ஊரடி தோட்டம்) பழைய 100 அடி ரோடு பூளவாடி டு குண்டடம் ரோடு பேஸ் இரண்டு ஏக்கர் 5 சென்ட் பூமி விற்பனைக்கு.
மொபைல் நம்பர் 9787741661*
1)அழகிய பண்ணை வீடு (சமையலறை, ஹால், ட்ரெஸ்ஸிங் ரூம், இரண்டு பெட் ரூம், போர்டிகோ, நான்கு கார்கள் நிறுத்திக் கொள்ளும் வசதி, நான்கு பாத்ரூம் ).
2)மாட்டுப் பண்ணை (ஒரே இடத்தில் 16 மாடு கட்டிக் கொள்ளலாம்)
3)மாடுகளுக்கு ஸ்டோரேஜ் செட் ஒன்று.
4)ஆடு மாடுகள் குடிப்பதற்கு தண்ணீர் சுத்தப்படுத்த ஆரோ பிளான்ட் உள்ளது.
5)ஆட்டுப்பண்ணை (பரன் அமைப்புடன்).
6)கிணறு ஒன்று
7)போர்வெல் ஒன்று
8)இலவச 5 எச்பி மின் இணைப்பு
9) மாட்டுப் பண்ணைக்கு 3 எச்பி தனி மின் இணைப்பு.
10)வீட்டுக்கு தனி மின் இணைப்பு.
11)தண்ணீர் தொட்டி 15 ஆயிரம் லிட்டர்.
12)காடு முழுவதும் சொட்டு நீர் பைப் அமைக்கப்பட்டுள்ளது