குறிப்புகள் / விளக்கம்வாடகைக்கு இடம் உள்ளது – 35 சென்ட்
குடோன் மற்றும் சிறு தொழிற்சாலைகள் அமைக்க ஏற்ற இடம் வாடகைக்கு உள்ளது.
✅ மொத்த நிலப்பரப்பு: 35 சென்ட்
✅ சாலை வசதி உள்ளது
✅ மின்சார வசதி ஏற்பாடு செய்து தரப்படும்
✅ குடோன் (Godown / Warehouse) அமைக்க ஏற்ற இடம்
✅ சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் அமைக்க ஏற்றது
✅ பொருட்கள் சேமிப்பு மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கு ஏற்றது
📞 வாடகை மற்றும் இதர விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
தொழில் நிறுவனங்கள் மற்றும் குடோன் அமைக்க இடம் தேவைப்படுவோர் அணுகலாம்.