விலை / (சதுர அடி, ஏக்கர், முதலியன)1,80,000 / சென்ட்
மொத்த விற்பனை விலை144000000
கடன் உதவிஆம்
விலை பேரம் செய்யலாம்இல்லை
குறிப்புகள் / விளக்கம்வணக்கம் Sir/Mam,
கோவை - பொள்ளாச்சி நான்குவழிச் சாலையிலிருந்து 15 நிமிட பயண தொலைவில்,
பொள்ளாச்சி - வடக்கிபாளையம், நடுப்புணி வழியாக பாலக்காடு செல்லும்
சாலையிலிருந்து 150 மீட்டர் தொலைவில், 54 ஏக்கர் பரப்பளவில்
KYRA GROUP-ன் நான்கு விதமான Premium Project ஒரே இடத்தில்.
1) PREMIUM FARMLAND
10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 10 சென்ட் முதல் 25 சென்ட் வரை
வாங்கிக்கொள்ளலாம். சென்ட் 1-க்கு = 1,80,000/- மட்டுமே.
ஒவ்வொரு Farmland-லும் (25 cent) 20 விதமான பழ மரங்கள் நடப்பட்டு
சொட்டு நீர் பாசன வசதி செய்யப்பட்டுள்ளது.
இடத்தைச் சுற்றிலும் காம்பவுண்ட் கேட் அமைக்கப்பட்டுள்ளது.
மூன்று வருட இலவச பராமரிப்பு.
பசுமையான சூழல், பாதுகாப்பான முதலீடு, இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை
வாழ உங்களுக்கான Farmland-ஐ சொந்தமாக்கவும், விவரங்கள் அறியவும்
இடத்தைப் பார்வையிடவும்.
NEXT UPCOMING PROJECTS
2) LUXURY FARM GARDEN - 1 ஏக்கர் முதல்
River View Project
3) SENIOR LIVING HOME
4) LUXURY RESORT & PREMIUM VILLA PROJECT
இது நிலம் மட்டுமல்ல,
தலைமுறைகளுக்கான ஒரு Lifestyle Community.
Lifestyle Community-ஐ உருவாக்க KYRA GROUP-க்கு வாருங்கள்.
இயற்கையோடு இணைந்து இனிமையான வாழ்க்கையை உருவாக்குவோம்.
Pre-Booking நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
Project-ன் திறப்பு விழா நவம்பர் 15/2026 அன்று இனிதே
ஆரம்பமாக உள்ளது.
அனைவரும் வருக. ஆதரவு தாருங்கள். நன்றி.