குறிப்புகள் / விளக்கம் மொத்தம் 5 சென்ட் இடம் உள்ளது இதில் சிமெண்ட் ரோட் முகப்பு 19.25 காம்பவுண்ட் வசதியோடு உள்ளது போர் வசதி உள்ளது தாமிரபரணி தண்ணீர் வசதி உள்ளது பாத்ரூம் வசதி உள்ளது தனி பட்டா தனி மின் இணைப்பு வசதி உள்ளது 114 மொத்த நீளம் உள்ளது விலை நிலையானது இல்லை