குறிப்புகள் / விளக்கம்ஊமச்சிகுளம் டு அலங்காநல்லூர் முக்கிய சாலையில் மேட்டுப்பட்டி பெட்ரோல் நிலையம் எதிரில் உமியா மரக்கடை கிழக்குபுரத்தில் இடம் அமைந்துள்ளது மொத்தம் ஐந்து பிளாட்டுகள் இருப்பு உள்ளன. ஒரு பிளாட்டின் விலை 21 லட்சம் வரும்.
விலை / (சதுர அடி, ஏக்கர், முதலியன)2,550 / சதுர அடி