குறிப்புகள் / விளக்கம்எட்டு கடைகள் கொண்ட வணிக வளாகம் மாத வாடகை ரூபாய் 40 ஆயிரம் கிரவுண்ட் தளம் மட்டும் உள்ளது மேல்தலம் விருப்பப்பட்டால் கட்டிக் கொள்ளலாம் முக்கியமான உமர்ரோடு சந்திப்பில் முகமது புரா மசூதியில் எதிர்புறத்தில் உள்ளது நல்ல மதிப்பான சொத்து